திரு. சோமலிங்கம் இராஜேஸ்வரன்
தோற்றம்: 10 ஏப்ரல் 1966 - மறைவு: 01 டிசம்பர் 2020
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமலிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம், மணோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இலங்கநாதன், கனகலெஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,
டஸ்வினி, லதுஷனா, தஸ்மிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோணேஸ்வரன்(புகனன்), ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், சந்திரகாந்தி(செல்வி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈசன், லீலா, தர்சினி, விஜி, கிருபாதேவி, அன்பரசி, துரசன்(ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-12-2020 வியாழக்கிழமை அன்று புங்குடுதீவு மணல்காடு மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
புகனன் - அண்ணா Mobile : +49 15 21 813 9430
ஞானன் - அண்ணா Mobile : +41 78 901 0697
அகிலன் - தம்பி Mobile : +44 740 496 2772
செல்வி - தங்கை Mobile : +49 15 73 781 7511
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 12:20)
