திரு. சோமலிங்கம் பரமநாதன் (பரமு)
(ஓய்வுபெற்ற கிராம அலுவலர் மற்றும் சமாதான நீதவான்)
தோற்றம்: 05 ஜூலை 1955 - மறைவு: 27 மே 2026
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் பரமநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வநாதன் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஞானதீபம் (கன்னா - ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பூஜாவின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், கணேசலிங்கம், சிவதாசன், ஞானப்பிரகாசம் மற்றும் அனுப்பிரகாசம், சிவலிங்கம், செல்வராணி, இந்திராணி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குப்பிளான் காடாகரம்மை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 704 3427
www.tamilthakaval.org
