திரு. சோமநாதபிள்ளை முருகேசு
தோற்றம்: 19 மே 1939 - மறைவு: 09 ஜூன் 2022
யாழ். வேலனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Villiers-le-Bel, பிரித்தானியா Colchester ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சோமநாதபிள்ளை முருகேசு அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன் (பிரித்தானியா), முகுந்தன் (ஐக்கிய அமெரிக்கா), சியாமளா (பிரித்தானியா), முரளிதரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோபி (பிரித்தானியா), சிவலோஜினி (செல்வி- ஐக்கிய அமெரிக்கா), பிரபாகர் (பிரபா-பிரித்தானியா), பிலிப்பா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வின், ரம்யா, அஞ்சலி, ராகுல், கணன், சஹானா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
