திரு Somaskanda Kurukkal Balasubramania Kurukkal

Somaskanda Kurukkal Balasubramania Kurukkal

Date of Birth: 30 September 1939 - Deceased: 27 March 2019

இளவாலை,சித்திரமொழியைப் பிறப்பிடாகவும்,நல்லூர்,கொழும்பு
மற்றும் இங்கிரியாகல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
சோமாஸ்கந்தகுருக்கள் பாலசுப்பிரமணியக்குருக்கள் 28-03-2019ம்
திகதி வியாழக்கிழமை அன்று இறைனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களாகிய சோமாஸ்கந்தக்குருக்கள்-
அனந்தாம்பாள் தமபதிகளின் புத்திரனும்,


காலஞ்சென்றவர்களாகிய செல்லையா குருக்கள்-யோகம்பாள்
தம்பதிகளின் மருமகனும்,


காலஞ்சென்ற நேசமணியமமாவின் அன்புக் கணவரும்,


வரதராஜசர்மா, சோமநாதசர்மா, ஜெகநிவாச குருக்கள், (கனடா கந்தன்ஆலயம்), தர்மவர்த்தினி, ஜெயவர்த்தினி, சிவவர்த்தினி ஆகியோரின்  அன்புத் தந்தையும்,

கவாரஞ்சினி, அனுராதா, ஜெயபாரதி, நிஷாந்தினி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுருத், கார்த்திக், நித்திகா, அஸ்வின், அக்னயா, அஸ்விகா,காயத்திரி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.


காலஞ்சென்றவர்களாகிய மகாகணபதிக்குருக்கள்(நல்லூர்), நடராஜக்குருக்கள், சித்திராங்கி அம்மாவின் அன்பு சகோதரரும்,


கமலாதேவி, சோதிநாதசர்மாவின் மைத்துனரும்.


அன்னாரின் ஈமைக்கிரியைகள் 31-03-2019ம் திகதி ஞாயிற்றுக்
கிழமை இங்கிரியா,
இலங்கையில் நடைபெறும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமா று வேண்டுகிறோம்.


தகவல்-குடும்பத்தினர்
பி
ள்ளைகள்:-

+94 777-995-8028(இலங்கை)

குணா ஐயா(கனடா): +1 416-457-9853

ஜெகநிவாச குருக்கள: +1 416-846-7557


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)