திரு சோமஸ்கந்தன் நடராசா
தோற்றம்: 21 ஜூலை 1943 - மறைவு: 16 மே 2020
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமஸ்கந்தன் நடராசா அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, குணவதி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துவேற்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
யானகி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிர்த்தனா, நிமித்தா, அவந்திகா, மாதுரி, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
19th May 2020 3:30 PM
கிரியை:-
Tuesday, 19 May 2020 3:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
முரளிதரன் - மகன்
Mobile : +1 647 894 7594
முகுந்தன் - மகன்
Mobile : +1 647 920 6339
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2020 00:25)
