Mr. Somasundaram Anandarajah

Somasundaram Anandarajah

Deceased: 31 March 2025

யாழ். காரைநகர் மணற்காட்டை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஆனந்தராசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற சோமசுந்தரம் - சத்தியவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமரசாமி - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசியா, உமேஸ், தினேஸ், குகனேஸ், இந்துயா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

ஆனந்த புஸ்பராணி (இந்திரா), சற்குணராசா (ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஆறுமுகம் (பாரிஸ்), கணேசன் (இலண்டன்), சிவாஜி (பாரிஸ்), மணி (இலண்டன்), விக்கி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2025 04:00)