Mr. Somasundaram Eswaranathan
Date of Birth: 21 March 1961 - Deceased: 29 November 2024
யாழ். ஐயனார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஈஸ்வரநாதன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-மகேஸ்வரி தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான சண்முராஜா-பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, கேதீஸ்வரநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பிருந்தா (பிரதேச செயலகம் - சண்டிலிப்பாய்), பவித்ரா (வவுனியா பல்கலைக்கழகம்), தீபிகா (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிசங்கரின் அன்பு மாமனாரும்,
ஜிதுனனின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
ஐயனார் கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
