திரு. சோமசுந்தரம் கிரிதரன்
தோற்றம்: 25 ஜூன் 1978 - மறைவு: 16 மே 2026
அம்பாறை - பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு - நாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் கிரிதரன் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோமசுந்தரம் - சாந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் - மங்கையகரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரேகா அவர்களின் அன்புக் கணவரும்,
றக்க்ஷித், நித்திஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜிதா, தினுசா, முரளிதரன், ரஜிதா ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சிந்திகா, விஞ்சிகா, சுயானா, சுதாகரன், விஜயராஜ், கமல்ராஜ், நிமல்ராஜ், அனுராஜ், அனுப்பிரியா, சிவனேசராசா, காலஞ்சென்ற உதயதாசன், ஸ்ரீதரன், சந்திரகலா ஆகியோரின் மைத்துனரும்,
சாருஜன். ஜிருஜன், கிசானி, சஞ்சனா, நிறோமி, சுதர்னி, கைலாஷ் ஆகியோரின் மாமாவும்,
காலஞ்சென்ற சயுர்தன், சதுர்ஷன், தன்ஷிகா, டிக்ஷயன், தருணிகா ஆகியோரின் பெரியப்பாவும்,
செல்வராஜா (ஜீவரெட்ணம்), சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சந்திரலேகாவின் மருமகனும்,
நிரஞ்சன், வினோத்ராஜ், தனுராஜ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
சீனித்தம்பி, தெய்வானை, நாகம்மா, கிருஸ்ணப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் நாவற்காட்டிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-05-2026 திங்கட்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நாவற்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
