திருமதி. கலாஜினி சோமசுந்தரம்

கலாஜினி சோமசுந்தரம்

தோற்றம்: 02 டிசம்பர் 1958 - மறைவு: 23 பெப்ரவரி 2022

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gien ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கலாஜினி அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் சற்குணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான காசிநாதர் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுராஜ், அபிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

குகபாலன் (பிரான்ஸ்), மகாதேவன் (இலங்கை), பரந்தாமன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கந்தசாமி மற்றும் சரோஜிதேவி, சாந்தினிதேவி, சத்தீஸ்வரி, உமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Friday, 04 March 2022       12:00 PM - 2:00 PM
PFG - SERVICES FUNÉRAIRES 9 Av. de la République, 45500 Gien, France

தகனம்:-
 
Friday, 04 March 2022        2:30 PM - 3:30 PM
Crématorium de Gien Rue des Batraciens ZAC de la Bosserie Nord, 45500 Gien, France
 
 
 
 
 
 
 

Mrs. Kalajini Somasundaram, who was born in Maviddapuram, Jaffna and lived in Glen, France passed away peacefully and was embraced by God on Wednesday, 23 February 2022.

She is the beloved daughter of the late Rajaratnam and Satkunam.

Loving daughter in law of the late Kasinathar and Seethevipillai.

Beloved wife of Somasundaram.

Ever loving mother of Anuraj and Abhisha.

Kind and Loving sister of Kugapalan (France), Mahadevan (Sri Lanka) and Paranthaman (France).

Loving sister in law of the late Thanalakshmi and Kandasamy, and also of Sarojadevi, Shanthinidevi, Satheeswary and Umavathy.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.


Information provided by:         The Family.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2022 04:05)