திருமதி. சோமசுந்தரம் கனகம்மா

சோமசுந்தரம் கனகம்மா

தோற்றம்: 05 ஏப்ரல் 1940 - மறைவு: 01 டிசம்பர் 2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trigance ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கனகம்மா அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் உமையாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பு சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருபாநிதி(கிருபா), புஸ்பராணி(புஸ்பா), தர்மரட்ணம்(சோமி), ஜெயராணி(ஜெயா), யோகராணி(யோகா), பத்மரட்ணம்(பவா), தயாநிதி(தயா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, இராசு, சின்னையா, இரட்ணகோபால், சின்னம்மா(பெற்றம்மா) மற்றும் தேவராசா(தேவர்), பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணராசா(தம்பி), பிரபாகரன்(பிரபா), நந்தினி, ரவீந்திரன்(ராஜா), கைலக்குமரன்(கைலன்), ரமணன்(கண்ணன்), சத்தியவாணி(வாணி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு பிரான்ஸ் சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 07 Dec 2020 12:00 PM - 1:30 PM
Maison Funéraire de Villetaneuse
95 rue Marcel Sembat 93430 Villetaneuse

தகனம்:-
 
Monday, 07 Dec 2020 1:30 PM
Maison Funéraire de Villetaneuse
95 rue Marcel Sembat 93430 Villetaneuse

தொடர்புகளுக்கு:-
 
பத்மரட்ணம்(பவா) - மகன் Mobile : +33 62 705 3294
ராஜா - மருமகன் Mobile : +33 62 042 5033
யோகராணி - மகள் Phone : +44 208 428 8960
தர்மரட்ணம் - மகன் Mobile : +49 703 122 8230
விஸ்வரட்ணம்(விசு) - பெறாமகன் Mobile : +33 60 550 5630
பிரபாகரன்(பிரபா) - மருமகன் Mobile : +33 65 211 7994
குணராசா(தம்பி) - மருமகன் Mobile : +33 62 750 0957
கண்ணன் - மருமகன் Mobile : +33 62 619 7710

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 11:34)