Mr. Somasundaram Kanaganayagam

Somasundaram Kanaganayagam

Deceased: 30 December 2024

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் கனகநாயகம் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - பொன்னம்மா  தம்பதியினரின் பாசமிகு மகனும், சின்னத்துரை-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாயீசன், வாசுகி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருசாந்தி, நவபாலன், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், தையல்நாயகி மற்றும் தனலட்சுமி, வைத்தியநாதன், சிவகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கிருத்திகா, சதுஷன், கிஷோர், விதுன், அபிஸ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2024 செவ்வாய்கிழமை அன்று  முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வழுக்கியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 11:41)