Mr. Somasundaram Manikavinayagam

Somasundaram Manikavinayagam

Date of Birth: 04 November 1932 - Deceased: 27 July 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Canada-Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் மாணிக்கவிநாயகம் அவர்கள் தனது 92 வது வயதில் 27-07-2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து- சின்னதங்கம் தம்பதியினரின் பேரனும்,
 
காப்புகார சோமசுந்தரம்-ரங்கநாயகி தம்பதியினரின் அன்புப்புதல்வனும்,
 
பொன்னம்பலம்- செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
 
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக்கணவரும்,
 
காலஞ்சென்ற பொன்னம்பலம் சரவணமுத்து அவர்களின் அன்பு மைத்துனரும்,

மனோகரன் (Australia), மனோகரி (Canada), மஹாலக்‌ஷ்மி (London), மங்கையற்கரசி (London), மகேந்திரன், (மாக்ஸ் London), மகாதேவன் (London), மதிவண்ணன் (London), மணிவாசகம் (London), ரங்கநாதன் (London) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சோதிலிங்கம், செல்வவிநாயகம் மற்றும் புவனேஷ்வரி (கனடா), சின்னதங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

வனிதா, சௌந்தரராஜன், அருட்செல்வம், இந்திரலிங்கம் (முரளி), கமலினி, சரஸ்வதி, கலைமதி, சசிமாலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்சன், ராதிகா, மிதிலா, சிந்தியன், ரமணன், சிந்தியா, ஹர்சனா, பிரிசியா, சுவாதி, பிரவீன், வைஷாலி, சூர்யா, சஞ்சய், அஸ்வினி, தீனகா, அர்ஜுன், சுஷ்மிதா, நிஷா ஆகியோரின் அன்பு பேரனும்,

ஐஷானி, விக்னேஷ், சாருணி, ஜேக்கப், சேயோன், சாய் தியா, சாய் இனியா, ஆரண், அனலியா, காவ்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் 01-08-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00-1.30 வரை
பார்வைக்காக வைக்கப்பட்டு , இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் :- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2024 04:00)