திருமதி. சகுந்தலாதேவி சோமசுந்தரம்

சகுந்தலாதேவி சோமசுந்தரம்

தோற்றம்: 03 டிசம்பர் 1933 - மறைவு: 22 பெப்ரவரி 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு VM Road பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சகுந்தலாதேவி அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற குமாரசாமி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் (தலைமை கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவரத்னசாமி, தங்கரத்னம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நந்தகுமார், சுகுமார் (பிரித்தானியா) மற்றும் நந்தினி (யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட முன்னாள் விரிவுரையாளர்- இலங்கை), நளினி (கனடா, முன்னாள் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி ஆசிரியை), விஜயகுமார் (பிரித்தானியா), ஜெயக்குமார் (பிரித்தானியா), சாந்தினி (இலங்கை, ஆசிரியை. St. Bridget’s Convent), மாலினி (இலங்கை), நவநீதகுமார் (கனடா), வினோதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கீதா (பிரித்தானியா), விஜயரட்ணம் (இலங்கை), ராஜேஸ்வரன் (கனடா), கந்தலீலா (பிரித்தானியா), பகீரதி (பிரித்தானியா), செல்வராஜா (இலங்கை), ஸ்ரீகந்தபாலா (இலங்கை), சுபாசினி (கனடா), அழகேசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிதீஷ், ஷிவந்தி, தனிஷியா, விஷாலியா, ஷரிக்கா, ப்ரீதிக்கா, ஷாரூஹன், ஷைலன் ஆகியோரின் அன்புமிகு அப்பம்மாவும்,

ஆதர்ஷன், ஷாயினி, ஹர்ஷினி, கோகுல், பவன், ஹரிஷன், ஹரினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 27 February 2022       6:00 PM - 9:00 PM
Monday, 28 February 2022      7:00 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 28 February 2022       7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 28 February 2022       10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
 
 
 
 
 
 
 

Mrs. Sakunthaladevi Somasundaram, who was born in Malaysia, and lived in VM Road, Puloly West, Point Pedro, Jaffna, and later in Scarborough, Canada, passed away peacefully and was embraced by God on Tuesday, 22 February 2022. 

She is the beloved only daughter of the late Ramalingam and Thangapackiyam.

Loving daughter in law of the late Kumarasamy and Valliammai.

Beloved wife of the late Somasundaram (Chief Cooperative Inspector)

Loving sister in law of the late Navaratnasamy and Thangaratnam.

Ever loving mother of the late Nandakumar and Sugumar (UK), and also of Nandini (former Lecturer, Faculty of Fine Arts, Jaffna University, Sri Lanka), Nalini (Canada, Former Teacher- Chundikuli Ladies College), Vijayakumar (UK), Jeyakumar (UK), Shanthini (Teacher – St. Bridget’s Convent, Sri Lanka), Malini (Sri Lanka), Navaneethakumar (Canada) and Vinothini (Canada).

Loving mother in law of Geetha (UK), Vijayaratnam (Sri Lanka), Rajeswaran (Canada), Kanthaleela (UK), Baheerathy (UK), Selvarajah (Sri Lanka), Srikanthabala (Sri Lanka), Subhashini (Canada) and Alagesan (Canada).

Affectionate grandmother (Appammah) of Nithish, Shivanthi, Dhanishiya, Vishaliya, Sharika, Prithika, Sharuhan and Shailan.

Dearly loving grandmother (Ammammah) of Atharshan, Shaiyini, Harshini, Gokul, Bavan, Harishan and Harini.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:     The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2022 09:34)