Mrs Somasundaram Sarojinidevi

Somasundaram Sarojinidevi

Date of Birth: 06 April 1930 - Deceased: 07 May 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை மற்றும் மெல்ர்போன் அவுஸ்ரேலியாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் சறோஜினிதேவி அவர்கள் 07-05-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
திரு கந்தையா சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும், 
 
பாலச்சந்திரா, வாசுகி, விக்னேஸ்வரன், தேவகி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
 
துஷ்யந்தி, ஆர்த்தி, நிரோஜினி ,தட்சாயினி,  தாரணி, சாலினி, ஐஸ்வரியா, சுவேந்திர முதலி, ஐங்கரன், துஷான், கிஷான் ஆகியோரின்  பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள்  12-05-2924 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி முதல் BOYD CHAPEL SPRINGVAL CEMETRY இல் நடைபெற்று மதியம் 1:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்


www.tamilthakaval.org


"May her soul rest in peace "
- Asokumar Navaratnam  (Melbourne , 09/05/2024 06:54)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 20:11)