Mr. Somasundaram Sivakaran

(கட்டிட ஒப்பந்தகாரர்)

Somasundaram Sivakaran

Date of Birth: 13 March 1961 - Deceased: 21 November 2026

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவகரன் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - நல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிங்காரவேல் - மங்களேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

குமுதினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சக்தீஸ்வர் (ஈஸ்வர், Trikon Villa, Alasgarden), சக்திஅருண் (அருண், Amaranthe Bay Resort & spa), சக்திகரன் (சக்தி, LOLC Finace Trincomalee) ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஸ்ரீதரகுமார் (ஸ்ரீ) அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 103/3, அந்தோனியார் வீதி, நித்தியபுரி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 78 916 1149

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2026 00:00)