திரு. சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்

சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்

மறைவு: 27 ஏப்ரல் 2024

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சோமசுந்தரம் சிவபாதசுந்தரம் (மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்) அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்


அன்னார், திரு. திருஞானசம்பந்தர் (மெல்போர்ன்) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2024 00:00)