திரு. சோமசுந்தரம் சிவராஜாசிங்கம்

சோமசுந்தரம் சிவராஜாசிங்கம்

தோற்றம்: 22 மே 1946 - மறைவு: 22 நவம்பர் 2024

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவரஜாசிங்கம் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-தனேஸ்வரி (யாழ்) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ராஜதுரை-பூரணம் (நீர்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவதர்ஜினி (பிரியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாரங்கன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஷக்தி மீனாக்க்ஷி, ஷிவன்யா ஈஷ்வரி, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கமலரட்ணாவதி, தர்மகுணசிங்கம், இரகுலபாஸ்கரன், சகஸ்னாவதி, லோகஜீவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம், அன்பானந்தர், பத்மநாதன், காலஞ்சென்ற ரேணுகா, ஆனந்தி, தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபன், துர்கா ஆகியோரின் பெரியப்பாவும்,

சுரபி, Dr. சுதேசன் சொரூபி (அவுஸ்திரேலியா), Dr. அமுதவாணி, அகிலன், சுகி, பிரணவன், செந்தூரன், பிரகாசினி, ரமணன், ஈஸ்வரியா, Dr. தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00-11:45 மணி வரை  Aldersbrook Bowls Club (34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் City of London Cemetery & Crematorium (Aldersbrook Rd, London E12 5DQ, UK)இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2024 05:00)