திரு. சோமசுந்தரம் திருக்குமார்

(யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர், Electrical Engineer)

சோமசுந்தரம் திருக்குமார்

தோற்றம்: 12 நவம்பர் 1966 - மறைவு: 12 ஜனவரி 2023

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, ஐக்கிய அமெரிக்கா California, கனடா Ottawa, Toronto, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் திருக்குமார் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகள், வேதநாயகம் இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்னசாமி, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கோட்னி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரவணபவான் (ஜேர்மனி), சறோஜினி (கனடா), குகனேஸ்வரி (புவனா- ஐக்கிய அமெரிக்கா), கோபாலன், லலிதா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரன் (கனடா), சுதா (அன்ரன் - ஐக்கிய அமெரிக்கா), ராசமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யொனாத்தன் (ஜேர்மனி), ஆன்ரூ(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரதீபன், பிரவீத், அநுஜா (கனடா), பிராண்டன், ஆண்ட்ரு (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 18 Jan 2023     9:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 18 Jan 2023        2:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2023 03:09)