திரு. சோமசுந்தரம் தியாகராஜா (தியாகு)
தோற்றம்: 15 ஏப்ரல் 1959 - மறைவு: 10 டிசம்பர் 2025
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், டென்மார்க்கில் வாழ்ந்தவருமான திரு. சோமசுந்தரம் தியாகராஜா அவர்கள் 10-12-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. சோமசுந்தரம் (கிராமசேவகர்)
திருமதி ராஜம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சுப்பையா (சாரதி - ப.நோ.கூ சங்கம் நீர்வேலி)
பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கா, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரணேஷ், மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமயாவின் பாசமிகு பேரனும்,
வரதராஜா (சுவிஸ்), கலைவாணி (கிளி), விஜயலக்ஷ்மி (விஜயா - அவுஸ்திரேலியா),
தனலக்ஷ்மி, யோகலக்ஷ்மி (யோகம் - ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
யோகேஸ்வரி (யோகம்), சுப்பிரமணியம் (அமெரிக்கா), நித்தியானந்தன் (பிரான்ஸ்), ஜெகதாம்பாள் (ராணி), குலம் (ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா பொருளாளர்), யசோதினி, காலஞ்சென்றவர்களான இராஜதுரை (கிராமசேவகர்), ஜெகநாதன் மற்றும் பூபாலசிங்கம், கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:00 மணி வரை Vejen Hallen, Funglesangsalle 10, 6600 Vejen Denmark இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
