டாக்டர். சோமசுந்தரம்பிள்ளை கேதீஸ்வரம்பிள்ளை
மறைவு: 14 ஆகஸ்ட் 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம்பிள்ளை கேதீஸ்வரம்பிள்ளை அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேரந்தார்.
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"He may be gone. But he will always be in our hearts and we will always remember him. May his soul rest in peace."
- Mailvaganam Kathirgamar (Canada, 17/08/2024 03:34)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2024 04:00)
