திரு சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன்

சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன்

தோற்றம்: 06 அக்டோபர் 1941 - மறைவு: 11 செப்டம்பர் 2020

வண்ணார்பண்ணையை-மாவிட்டபுரத்தை பிறப்பிடமாவவும் சாவகச்சேரி -நுனாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை (Ajax) நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை மாணிக்கம் அவர்களின் கனிஷ்ட புத்திரனும்,
 
வல்லிபுரம் பொன்னம்மா அவர்களின் இளைய மருமகனும்,
 
அன்னார் விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
 
குமுதினி, அமுதினி, பாணு, கவிதா, வேணு, சுமித்தா, ஜெனித்தா அவர்களின் பாசமிகு தந்தையாரும்,
 
புஷ்பரகுநாதன், ஜெயராசமூர்த்தி, விஜித்தா, உருத்திரராஜா, பிரதீப், சயந்திரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
ஷாரங்கா, கஜஷ்னி, விபுஷன், மிதுஷ்னி, ஆரபி, விஷால், ஜாமுகி, யாதேஷ், யாழவன், டாரணி, மானஷி, ஜானஷி, அனுஷ்வி, லக்ஷ்வின், ஷானா அவர்களின் ஆசைப்பேரனும்,
 
யோகநாயகி, இரட்ணசபாபதி, பத்மநாதன்(கவிஞர் சோ.ப), மற்றும் காலஞ்சென்ற மதிவதனியின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார்.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-குடும்பத்தினர்
 
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 13 Sep 2020 3:00 PM - 5:00 PM 6:00 PM - 9:00 PM
Monday, 14 Sep 2020 10:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada:-
 
தகனம் :-
 
Monday, 14 Sep 2020 11:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
பாணு - மகன் Mobile : +1 416 471 1971   
வேணு - மகன் Mobile : +1 647 964 2853   
குமுதினி ரகு - மகள் Mobile : +41 76 616 9194   
அமுதினி - மகள் Mobile : +1 479 244 3613  

 

இன்றிரவு தமிழன் வழிகாட்டியின் இணையத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம் Please Check www.tamilsguide.com See Less

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2020 11:31)