திருமதி. சோமசுந்தரம் கமலம்

சோமசுந்தரம் கமலம்

மறைவு: 14 செப்டம்பர் 2025

கண்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - அலம்பிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் கமலம் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்

அன்னார், காலஞ்சென்ற தங்கராசா - வீரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராமையா - அமராவதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வள்ளி, கணேசலிங்கம், நாகேஸ்வரி, குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பால்ராஜ், களுவா, குமார், ருக்கு, கொல்லா, சாந்தகுமாரி, காலஞ்சென்ற உதயசூரியன், காந்தன், சசிகலா, ரூபன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்ற மனோரஞ்சனி, சிரோமி, கலா, விஜயா, சுதர்மினி, வாணி, வாணன், அனோஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜி, சுஜா, சுமினா, பமினா, சதுர்ஷன், ரஜி, வினி, கிஷான், சஞ்ஜி, சஞ்ஜீவன், கஜி, கம்சி, கம்சன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரிகாசன், சதீஷா, சஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் அலம்பில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2025 04:00)