திரு. சோமசுந்தரம் புவனேஸ்வரன்

சோமசுந்தரம் புவனேஸ்வரன்

தோற்றம்: 24 செப்டம்பர் 1957 - மறைவு: 25 டிசம்பர் 2025

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், துரையப்பா ஒழுங்கை, K.K.S வீதி, கோண்டாவில் மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுர்தரம் புவனேஸ்வரன் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - நீலம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம் - நாகம்மா தம்பதியினரின் மருமகனும்,

இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீஹரி, சுகிர்தரன், துஷ்யந்தி (உப அஞ்சல் தலைவர் - யாழ் போதனா வைத்தியசாலை), சிவானந்தி, கெளரிதரன் அன்பு தந்தையும்,

புவிராஜசிங்கம், காலஞ்சென்ற சிவபாலசிங்கம், பரராஜசிங்கம், கலாரஜனி, உதயகுமார், சர்வமாலா ஆகியோரின் சகோதரனும்,

லக்‌ஷிகா, துஷ்யந்தன், ரவீந்திரன், யாழினி  ஆகியோரின் மாமனாரும்,

சாகித்தியா, ஹரிஷ்னா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால்  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2025 00:00)