திரு. சோமசுந்தரம் சண்முகநாதன்

சோமசுந்தரம் சண்முகநாதன்

மறைவு: 09 நவம்பர் 2025

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமான திரு. சோமசுந்தரம் சண்முகநாதன் அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவன்  சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கபிஷன் (கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜிலமை (கனடா) அவர்களின் மாமனாரும்,

நாச்சேலி, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கேசலட்சுமி, இராஜேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, நாகேஸ்வரி (இளைப்பாறிய கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தியாகராசா, இரட்ணசிங்கம், பாலசுப்பிரமணியம் மற்றும் தவறஞ்சிதம் (கனடா) ஆகியோரதும் , காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, கதிர்காமநாதன் மற்றும் சண்முகநாதன் (கனடா), சிவலோகநாதன் (கனடா), சிவசோதிநாதன் (கனடா), காலஞ்சென்ற ரவீந்திரநாதன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.30 - 01.00 மணி வரை North Toronto Crematorium Inc, (2 Stalwart Industrial Drive, Gormley, Ontario LOH IGO) இல் நடைபெறும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2025 00:00)