திரு. சோமசுந்தரம் சிவகுமார் குருக்கள்
தோற்றம்: 29 அக்டோபர் 1959 - மறைவு: 09 ஜனவரி 2026
இல- 74/15, நெடுங்குளம் பிள்ளையார் கோவில், கொழும்புத்துறையைச் சேர்ந்த சோமசுந்தரம் சிவதுமார் குருக்கள் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2026 00:00)
