திரு. சோமசுந்தரம் சிறீதரன்
தோற்றம்: 24 அக்டோபர் 1976 - மறைவு: 05 டிசம்பர் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிறீதரன் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - இந்திராதேவி தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்ற இலக்சுமி பிரபா, கேமா (நளாயினி), உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனார்த்தனன் (கனடா), மதன் (கனடா), சுமதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹறேஸ், மனாஷ், கர்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
லவேஸ், வித்தீஸ், லக்கீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:30 - 3:30 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr Gomerly ON L0H 1G0 Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
