திரு. சோமசுந்தரம் சிவம்

சோமசுந்தரம் சிவம்

தோற்றம்: 08 செப்டம்பர் 1945 - மறைவு: 19 டிசம்பர் 2024

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, Scarborough - கனடாஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவம் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி ​சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ராசம்மா, சோதிமலர், நீதிமலர், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசாத்தி, கந்தையா, அருமைத்துரை , பரம்சோதி மற்றும் முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகிருஸ்ணா, பாபுஜி, புரந்தரி, மிருளாயினி, உமையாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனனி, சிவரூபன் (ரூபன்), சிவசக்தியகுமார் (குமார்), சிறிகோபிகிருஸ்ணா (கோபி) ஆகியோரின் மாமனாரும்,

திவ்வியன், அனுஜன், அக்சயன், ஆருயன், மானஷா, பவிஸ்ணா, கவின், பவித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2024 மாலை 5:00 - 8:30 மணி வரையும், 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2024 05:00)