Mr. Somasuntharam Sivarathnam

Somasuntharam Sivarathnam

Date of Birth: 11 July 1948 - Deceased: 28 March 2026

யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொண்டல்கட்டை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவரத்தினம் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2026 00:00)