Mr. Somu Parameswaran (Sivapaatham Achchariyar)

Somu Parameswaran (Sivapaatham Achchariyar)

Deceased: 06 August 2024

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமு பரமேஸ்வரன் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 04:00)