திரு. சோமசுந்தரம் கிருபாகரன்

சோமசுந்தரம் கிருபாகரன்

தோற்றம்: 20 செப்டம்பர் 1976 - மறைவு: 14 அக்டோபர் 2026

யாழ். ஆவரங்கால் முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் கிருபாகரன் அவர்கள் 14-10-2026 புதன்கிழமை குகபமடைந்தார்.

அன்னார், ராகுலன் [ஜேர்மனி], ராகினி [ஜேர்மனி], கஜிர்தா [கனடா], சசிதா [கனடா] ஆகியோரின் மைத்துனரும்,

பரமலிங்கம் [சுவிஸ்], சந்திரன் [இலண்டன்], கணேஷ் [கனடா] ஆகியோரின் மருமகனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2026 00:00)