திரு. சோமு. இராசலிங்கம் (தங்கவேல்)
தோற்றம்: 19 நவம்பர் 1955 - மறைவு: 31 அக்டோபர் 2026
ஆவரங்கால் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சோமு இராசலிங்கம் (தங்கவேல்) அவர்கள் 31.10.2026 சனிக்கிழமையன்று காலமாகிவிட்டார்.
அன்னார் எமது ஒன்றியத்தின் உறுப்பினர்களான வ. சீவரட்ணம்(கனடா), வ. சந்திரகுமார்(கனடா) அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,
ம.திரவியம் (கனடா), ம.குணலிங்கம் (சுவிஸ்) , ம.ராசன் (கனடா), சீ. மங்கயக்கரசி (கனடா) ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆத்ம சாந்திக்காகவும் இறைவனை பிரார்திப்போம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2026 21:16)
