Mr. Somu Thadchanamurthy
Deceased: 22 July 2024
யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமு தெட்சனாமூர்த்தி அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமு-கர்ப்பம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இளைய தம்பி -செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரத்தினம்மா அவர்களின் அன்பு கணவரும்.
நிஷாந்தினி, அருள்குமார், நிதர்சினி, கயல்விழி, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
ரவிகரன், தர்சினி, காந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆலங்கன்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
