Miss Sooriyakala Sundaramoorthy(Rani)
Date of Birth: 04 September 1960 - Deceased: 01 November 2019
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகலா சுந்தரமூர்த்தி அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(முன்னாள் ஆசிரியர்- மகாஜனக் கல்லூரி), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பவாநந்தன், வசுமதி, சசிகலா, சிறீகாந்த் மற்றும் நிர்மலா(அவுஸ்திரேலியா), தாரணி(கனடா), மேகலா(பிரான்ஸ்), நளினி(கனடாஆகியோரின்அன்புச் சகோதரியும்,
சத்தியேஸ்வரி(டென்மார்க்), இராசநாயகம்(இலங்கை), கிருபாதரன்(அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன்(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மணற்பிட்டி இடுகாட்டில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
இராசநாயகம் Mobile : +94 77 603 0319
ஜெகன் Mobile : +94 77 274 9166
மாறன்Mobile : +94 77 048 3815
Dr.மகாலிங்கம் Mobile : +1 647 774 7665
கிருபாதரன் - நிர்மலா Mobile : +61 41 463 3001
கதிர்காமநாதன் - தாரணி Mobile : +1 905 424 7666
சிவகுமார் - மேகலா Mobile : +33 14 384 6828
சிவநாதன் - நளினி Mobile : +1 647 346 1824
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2019 03:17)
