Mr. Soosai Rosari Fernando
(உரிமையாளர்-செரினா ஸ்டோர்ஸ்)
Date of Birth: 07 August 1939 - Deceased: 14 September 2024
கொழும்பு, கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாக கொண்ட திரு. சூசை ரொசாரி பர்னாந்து அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூசை-மரியாள் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகனும்,
S.மேரி அசந்தா (ஜான்சி) அவர்களின் அன்புக்கணவரும்,
மெரினோ, காலஞ்சென்ற மைக்கல், செரின், லிவிங்கஸ்டன், வினிங்ஸ்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீட், செரின், டயான, சைலஜா ஆகியேராின் அன்பு மாமனாரும்,
அல்வினா, சப்ரினா, மைக்கல், அன்றியா, டியோலா, லெரிஸா, செவோன், லெரினா, ஸ்டான்பர்ட் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 14-09-2024 சனிக்கிழமை முதல் இல-64, ஶ்ரீ சிவானந்த வீதி, கொட்டாஞ்சேனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-09-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி நல்லடக்க ஆராதனைக்காக கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தை நோக்கி புறப்பட்டு பின்னர் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
