Mr. Soosaipillai Jospeh (Mahendran)
Date of Birth: 23 October 1945 - Deceased: 15 November 2025
யாழ். கரம்பன், ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூசைப்பிள்ளை ஜோசப் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை சூசைப்பிள்ளை - சிசீலியா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை ஸ்டிபன் - அனா ஜெயவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நொயலின் சூசைப்பிள்ளை அவர்களின் பிரியமான கணவரும்,
ரூபன், கிருபா, கரோலின் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தயாளினி, லிடியா, நிக்கோலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோஷ்வா, எலனா, ரபாயெல், ஒவன் ஆகியோரின் வாஞ்சைமிகு பேரனும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன் (பாலா), லியானோ (ஈசு), றென்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற அமிர்தநாயகம் (லக்கி), பத்மினி (கிளி), குளோடியா (சாந்தி) ரஞ்சன் - மகேஷ், சுனிதா - அருள், ராஜன், வின்டன் - மலர், கார்மலின் - நொயல், ஜீலியன் - அனுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
22-11-2025 சனிக்கிழமை [பிற்பகல் 3.00 - 4.00]
23-11-2025 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 3.00 - 4.00]
@
Chambre Mortuaire du Grand
Chem.dr I''Hospice, 77100 Meaux.
இறுதி ஆராதனைகள்:-
24-11-2025 திங்கட்கிழமை [முற்பகல் 10.00]
@
Eglise Saint Damien
24 Rue Beaumarchais, 77100 Meaux.
நல்லடக்கம்:-
24-11-2025 திங்கட்கிழமை [முற்பகல் 11.30]
@
Cimetiere de Bailly Romainvilliers
2 Rue de Paris, 77700 Bailly - Romainvilliers.
உணவு உபசரிப்பு:-
24-11-2025 திங்கட்கிழமை [நண்பகல் 12.30]
@
Maison des Fetes Familliales
16 Bd des Artisans, 77700 Baillly - Romainvilliers.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
