Mrs. Soosaipillai Mary Teresa
Deceased: 03 November 2025
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - ஒட்டிசுட்டான், சிவநகரை நிரந்தர வசிப்பிடமாகவும், புதுகுடியிருப்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சூசைப்பிள்ளை மேரி திரேசா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை - மேரியம்மா தம்பதியினரின் மகளும்,
இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
பூமணி, பிரேமா, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேசினி, நிரஞ்சினி, துஷியந்தினி, நிரோஜினி, ஜசோதா, நிக்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ரூபன், தர்சன், அன்டனி, ரமேஷ், ஈசன், யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்விதன், தர்விகன், வேணுயன், ஹரிஷாலினி, அபிஷாலினி, கவிபிரியா, தமிழ்மைந்தன், திஷாலினி, ஜெனோஷன், கனகஸ்டன், பவசிகா, ஜோர்மிகா, மோர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 05-11-2025 புதன்கிழமை அன்று அன்னாரின் மகளின் ஒட்டிசுட்டான் இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் சரீரம் புதுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
