திருமதி. சூசைப்பிள்ளை மேரிதிரேசம்மா (பொன்ரோஸ்)

சூசைப்பிள்ளை மேரிதிரேசம்மா (பொன்ரோஸ்)

தோற்றம்: 21 மார்ச் 1951 - மறைவு: 06 மே 2025

யாழ். மாதகல் பழைய சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கனால் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சூசைப்பிள்ளை மேரிதிரேசம்மா அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - சவினம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை - செபமாலையம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோன் மேரி ரமேஸின் (கனடா) அன்புத் தாயாரும்,

மேரி கம்சனாவின் (கனடா) அன்பு மாமியாரும்,

பெல்வின் (கனடா) அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மரியதாஸ் (கிளி), ரீற்றா, ராணி, மதுரம், சிறி, கொலின், சூரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்லம், செல்வம், ராக்கினி, லோகநாதன், ஜொய்சி, ஸ்ரெலா, காலஞ்சென்ற மரியநாயகம், புஸ்பராசா, ரஞ்சி, இரத்தினசிங்கம், விஞ்சன், காலஞ்சென்ற டேவிட், இன்பன், தேவகுமார், சூரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித தோமையார் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2025 04:00)