Mrs. Sornalingam Parameswari
Date of Birth: 21 September 1958 - Deceased: 16 May 2025
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சொர்ணலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 16-05-2025 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகனாதி - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சொர்ணலிங்கம் (கிருபா ஸ்ரோர்ஸ் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஜெகதீஸ்வரி, கைலாசநாதன், பஞ்சலிங்கம், சண்முகலிங்கம், தனேஸ்வரி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
கிரிதரன், தர்மினி, பரணிதரன், மயூதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரின்சி, சுபாசன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷ், பிரதிக்க்ஷ், மிர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தர்மலிங்கம், சௌந்தரநாயகி, செல்வநாயகி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
