திரு. சொர்ணவடிவேல் சின்னையா
தோற்றம்: 31 ஜூலை 1924 - மறைவு: 18 பெப்ரவரி 2022
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணவடிவேல் சின்னையா அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
மங்கையற்கரசி, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற மீனலோசனி, மதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, ஜெயராயன், யோகரத்தினம், செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராசா, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லம்போதரன், கீர்த்தனா, கிசாந், கீர்த்திகா, மதுரங்கன், சாயிரங்கன், ஜனனி ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
கொள்ளுப்பேரப்பிள்ளையின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2022 12:26)
