திருமதி. சோதிலிங்கம் வள்ளிக்கோடி
தோற்றம்: 13 மார்ச் 1945 - மறைவு: 23 ஏப்ரல் 2026
யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், இந்தியா - தமிழ்நாடு, திருச்சி (கருமண்டபம்) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சோதிலிங்கம் வள்ளிக்கோடி அவர்கள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் மனைவியும் (விவாகரத்து),
சந்திராதேவி (இந்தியா), ரமேஷ் (இந்தியா), சுரேஷ் (மாவீரர் மேஜர் இலங்கேஸ்வரன்), ராகவன் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
ரமேஷ், ஜெயலட்சுமி, சபாரத்தினம், சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகசுந்தரம், செல்வரத்தினம், ராசரத்தினம், சுப்பிரமணியம் (சின்ராசு), சபாரத்தினம், தெய்வேந்திரம், மற்றும் தனபாலசிங்கம (குட்டித்தம்பி), காலஞ்சென்ற பவளக்கொடி (பவளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, வைத்திலிங்கம், செல்வச்சந்திரன் (கிளியப்பா), பாலச்சந்திரன், ஞானச்சந்திரன் (ஞானி), மீனாலோஜினி (மீனா), தருமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற சத்தியகலா, சதிஸ்வரன், காலஞ்சென்ற ரஜீபா, சோதியா, பிரேமன், ரஜீபன், ரக்ஷா, தினிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சனோஜ், சன்வியா, கவின், விகான், நிவின், ஜனுஷா, ஜதுர்ஷினி, விதுஷி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று திருச்சி, ஓயாமரி சுடுகாடுட்டில் சகல மரியதையுடன் சைவ சமய முறைப்படி திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
