திருமதி. சோதிமலர் சண்முகலிங்கம்

சோதிமலர் சண்முகலிங்கம்

தோற்றம்: 23 ஜனவரி 1943 - மறைவு: 14 மே 2021

 கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, உடுவில், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சோதிமலர் அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்வராணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ராஜத்துரை ராஜேஸ்வரி தம்பதிளின் பெறா மகளும்,
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்.

சுமதி(கனடா), சுசீலா(கனடா), சுபேரன்(கனடா), சுரேந்திரன்(கனடா), சுதர்சினி(கனடா), சுபாநந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீஸ்காந்தராஜா(லண்டன்), ஸ்ரீநந்தகுமார்(இலங்கை), உமாமகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீகோகிலவரதராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.

கணேசரட்ணம்(இலங்கை), விக்கினேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, திருநாவுக்கரசு, தங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முருகநாதன்(கனடா), குலவீரசிங்கம்(கனடா), ஜெனர்த்தனி(கனடா), லோஜினி(கனடா), தர்மதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைகுந்தன், யசோதை, வரோதயன், குமரன், மகாலட்சுமி, ஹரிராம், ஹரிணி, ஹரி, ஹரிப்பிரியா, காலஞ்சென்ற மாருதி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பரிவர்த்தனி, சிவானி, சிவன்யா, சிவதனியா, சுலோசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

25 பேர்கள் மட்டும் அனுமதியுடன் கொரோனா விதிகளுக்குட்பட்டு தகனக் கிரியை நடை பெறுவதால் முன் கூட்டியே அறியத்தரவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 19 May 2021 3:00 PM - 6:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

பார்வைக்கு:-
 
Thursday, 20 May 2021 10:00 AM - 3:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு:-
 
முருகநாதன் - மருமகன் Mobile :     +1 438 998 7211
சுமதி - மகள் Mobile :                            +1 438 998 6637
குலவீரசிங்கம் - மருமகன் Mobile : +1 514 755 7786
சுசீலா - மகள் Mobile :                          +1 514 956 7786
சுபேரன் - மகன் Mobile :                     +1 514 880 5262
சுரேந்திரன் - மகன் Mobile :               +1 514 629 5564
தர்மதாஸ் - மருமகன் Mobile :          +1 514 266 2104
சுதர்சினி - மகள் Mobile :                   +1 514 629 5597
சுபாநந்தினி - மகள் Mobile :            +1 514 629 5541

www.tamilthakaval.org


"Deepest condolences to your family, may her soul Rest In Peace . "
- Hariharan  (Canada, 20/05/2021 13:42)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2021 11:01)