Mrs. Sothimuthu Subramaniam

Sothimuthu Subramaniam

Deceased: 08 September 2022

சுழிபுரம் பறாளாய் வீதியைச் சேர்ந்த கடைக்காற ஏரம்பு ஐயா மற்றும் சோமு கங்காணி நல்லையா ஆகியோரின் சகோதரியான சோதிமுத்து சுப்பிரமணியம் (சோதர் ஆச்சி) அவர்கள் அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் (இளைப்பாறிய பொலீஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சுசிலா (பிரான்ஸ்) காலஞ்சென்ற சாந்தினி மற்றும் சிவரஞ்சனி (சுவிஸ்) சிவகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்,

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பறாளாய் முருகன். பிள்ளையார். கம்பனை அம்பாளை வேண்டுகின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2022 08:00)