(Sunday February 7, 2021 From 5:30AM to 7:30AM)

திரு. சோதிநாதன் இராசநாயகம் (பாபு)

சோதிநாதன் இராசநாயகம் (பாபு)

தோற்றம்: 26 மார்ச் 1955 - மறைவு: 31 ஜனவரி 2021

இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வாழிடமாகவும் கொண்ட இராசநாயகம் சோதிநாதன் (பாபு) அவர்கள் 31.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பாஸ்கரதேவி காலஞ்சென்ற நரேந்திரன் அவர்களின் அன்பு மருமகனும், 

பாலகௌரியின் அன்புக் கணவரும், 

கௌரிசங்கர், பாலமுரளி, மைதிலி ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சஞ்சித்தின் அன்பு மாமனாரும்,

கதிர்காமநாதன் (இணுவில்), விமலாதேவி (இலண்டன்), காலஞ்சென்ற விஜயகுமாரி (இணுவில்), சற்குணநாதன் (இலண்டன்), சிவகுமாரி (கனடா), உத்தமநாதன் (கனடா), அகிலன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்தவராணி, தர்மலிங்கம், புஸ்பவதி , இராஜேந்திரா, மகாலிங்கம், லீலாவதி, ஜெயந்தி, நரேந்திரநாதன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆர்த்திகா, ரவிசங்கர், பாலசங்கர், சங்கீதா, மேனகா, துளசிகன், துவாரகன், பிரதாபன், தீபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிவாசங்கர், அபிராமி, கிருசாந்தி, சக்திதரன், அரவிந்தன், நிஷாந்தி, உமாகரன், உமையான் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அன்னாரின் இறுதி நிகழ்வுகள் தற்போதைய சூழ்நிலை காரணமாக குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் - குடும்பத்தினர் 

நிகழ்வுகள் 

பார்வைக்கு:

7th Feb 2021:  5:30 AM - 7:30 AM 

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave

Markham, ON

L3R 5G1

Canada

 

தகனம்

7th Feb 2021:  8:00 AM

Highland Hills Funeral Home and Cemetery 

12492 Woodbine Ave

Gomley ON

LOH 1GO

Canada


தொடர்புகளுக்கு 

பாலகௌரி (மனைவி) -            +1(647)-571-0631

சற்குணநாதன் (சகோதரன்) -    +4420 3581 6419

விமலாதேவி (சகோதரி) -           +44189 523 4281

உத்தமநாதன் (சகோதரன்) -     +1 (437)-225-4429

அகிலன் (சகோதரன்) -              +1 (416)-830-7826

சிவகுமாரி (சகோதரி) -            +1 (416)-283-3789


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2021 10:00)