Mr. Sothinathan Somasundaram
Date of Birth: 20 July 1957 - Deceased: 23 July 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Meschede ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிநாதன் சோமசுந்தரம் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரை - அம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,
தக்சன், ஆகித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சண்முகலிங்கம், குணபாலசிங்கம் மற்றும் சிதம்பரநாதன், துரைசிங்கம், இராஜேஸ்வரி (கனடா), சண்முகநாதன், மோகனதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாவித்திரிதேவி, காலஞ்சென்ற குலேந்திரராஜா, தெய்வேந்திரராஜா, சாதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் Parkplatz Nordfriedhof, Rosenstraße (Rosenstraße 18, 59872 Meschede, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
