Mrs. Sothipillai Vellupillai
Date of Birth: 31 May 1943 - Deceased: 10 November 2026
யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை - கதிராசப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வராசா, சாந்தாதேவி, சுசீலாதேவி, தேவராசா, தவராசா, விக்கினேஸ்வரராசா, மகிழ்ராசா, உமாதேவி ஆகியோரின் அருமை தாயாரும்,
சுவந்தினி, பஞ்சலிங்கம், இரவீந்திரன், துஷ்யந்தி, லட்சகாந்தி, ராதிகா, யாழினி, சுயந்தன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கந்தையாப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
வேதநாயகி, பாலசிங்கம், கனகலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
சரணியா, நிரஞ்சன், பிரதாபன், கஜனி, நவநீதன், ரனோஷா, திசான், டிலுக்ஷினி, பிரவீன், ஆரணி, ஹரிஹரன், பிரமோதினி, பிரதீபன், தினேசியா, சந்தனா, அபிராமி, அரவின், லஜிதன், மீரா, மாதங்கி, விசாகன், துவாரகா, இன்பகி, ஓவியா, மயோன், அனோஜன், இலக்கியன், இளவரசன், மதுசன், கவின் ஆகியோரின் பேத்தியும்,
துஷாயினி, வேணுசான், திருஷான், மிகர்னிகா, ரித்விகன், லட்சுமி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது கரந்தன் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 730 9294
+94 77 806 5535
www.tamilthakaval.org
