திருமதி. சோதியம்மா சிவராமலிங்கம்

சோதியம்மா சிவராமலிங்கம்

தோற்றம்: 07 செப்டம்பர் 1942 - மறைவு: 25 அக்டோபர் 2025

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதியம்மா சிவராமலிங்கம் (கனடாவில் இறையடி சேர்ந்த மனோன்மணி கந்தையாவின் கூடப்பிறந்த சகோதரி) 25-10-2025 சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோன்மணி, புவனேஸ்வரி, இரத்தினம், சதாசவம்  ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2025 00:00)