Mrs. Sothiyamma Sivaramalingham
Date of Birth: 07 September 1942 - Deceased: 25 October 2025
யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதியம்மா சிவராமலிங்கம் (கனடாவில் இறையடி சேர்ந்த மனோன்மணி கந்தையாவின் கூடப்பிறந்த சகோதரி) 25-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோன்மணி, புவனேஸ்வரி, இரத்தினம், சதாசவம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
