திருமதி. சோதிமலர் ஆறுமுகநாதன்

சோதிமலர்  ஆறுமுகநாதன்

தோற்றம்: 16 டிசம்பர் 1949 - மறைவு: 15 ஜனவரி 2024

யாழ். சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கு நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோதிமலர் ஆறுமுகநாதன் அவர்கள் இன்று 15-01-2024 ம் திகதி திங்கட்கிழமை  இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரவேலு ஆறுமுகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்சிகரன் (பிரதேச செயலகம் பருத்தித்துறை), விமலினி (ஆறுமுகம் மல்ரி சொப்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வளர்மதி (யா/வட இந்து மகளிர்கல்லூரி ஆசிரியர்) அவரின் பாசமிகு மாமியாரும்,

கவிநிலாவின் பாசமிகு  பேத்தியும்,

அமரர் திருச்சிற்றம்பலம் மற்றும் இரட்ணாம்பிகை மனோன்மணி ஞானாம்பிகை ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 16-01-2024 அன்று காலை 10.00 மணியளவில் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 08:04)