Mrs. Sothymalar Namasivayam

Sothymalar Namasivayam

Date of Birth: 27 March 1948 - Deceased: 20 January 2025

யாழ். தெல்லிப்பளை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிமலர் நமசிவாயம் 20-01-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா, சந்திரகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2025 புதன்கிழமை காலை 09.00 - 11.15 (இலங்கை நேரம் மதியம் 01.30 - 3.45) மணியளவில் நடைபெற்று, மதியம் 1.30 - 2.30 (இலங்கை நேரம் (மாலை 6.00 - 7.00) மணியளவில் 739 Rue Marcel Paul 94500 Champigny - Sur - Marne இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- கு.தர்மபாலன் (பபா - மருமகன்)

தெல்லிப்பளை கிழக்கு, விராங்கொடை.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 05:00)