திருமதி. சோதிசரஸ்வதி இராஜகோபால்

சோதிசரஸ்வதி இராஜகோபால்

தோற்றம்: 17 அக்டோபர் 1934 - மறைவு: 05 ஆகஸ்ட் 2024

கண்டி-தொலஸ்பாகயைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்சமயம் சிக்காக்கோ-அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிசரஸ்வதி இராஜகோபால் அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற திரு.திருமதி முத்தையா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி அழகப்பன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜகோபால் (ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திருமதி ராஜேஸ்வரி வீரசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

Dr. இந்துமதி, சுமதி, பவானி, விக்​னேஸ்வரன், ரோகினி, ஜெயபாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. சிவானந்தன், சந்திரசேகரம், அகிலாதேவி, சந்திரசேகர், கிங்ஸ்லி ஆகியோரின் அன்பு மாமியாரு,

Dr.அபிராமி-Dr.மெட் ஹாடி, Dr.ஆரணி-Dr.தனுஷ் ஷாகிட், அருண்தேவ், நதிக்‌ஷி, பிவேஷ், அமர்விகாஷ், Dr.கவிந்த, தெஹான், பிரணவன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

ஹேட்ரியன், கைரவியின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் McCauley-Sullivan Funeral Home & Crematorium (530 West Boughton Rd, Bolingbrook, IL 60440) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2024 04:00)